நடிகைகள் தற்போது அதிக அளவு வந்த வண்ணம் இருந்து வருகின்றனர்.அதுவும் அப்போது உள்ள கால கட்டத்தில் தற்போது இருக்கும் முன்னணி நடிகைகள் முன்பு எல்லாம் ஒரு கட்டத்தில் தங்களது ரசிகர்களின் அதாவது அவர் நடிக்கும் படங்களில் நடிக்கும் கதாப்பத்திரங்களை பொருத்தே அவர்களுக்கு சினிமா துறையில் வாய்ப்பு கிடைக்கும்.அந்த வகையில் பல நடிகைகள் தற்போது முன்னணி நடிகைகளாக வளம் காரணம் அது தான்.ஆனால் தற்போது உள்ள நவீன செயலிகளை பயன்படுத்தி பெரிதும் ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறார்கள்.மேலும் ஒரு படத்தில் நடித்து அந்த கதாபத்திரம் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் நடிகைகள் பலர் உண்டு.அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனது ஒரே படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்களை இடம் பிடித்தவர்கள் பலர் உள்ளனர்.இந்நிலையில் சினிமா துறையில் 2007 ஆம் ஆண்டு வெளியான படம் மூலம் ஹிந்தி சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் அனுயா.இவர் அந்த மொழியில் வெற்றி பெற்ற பிறகு தமிழ் சினிமா படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.அவ்வாறு கிடைத்த படமான 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி மூலம் அறிமுகமாகினார் நடிகை அனுயா.
அந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி பல ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்தவர்.மேலும் இவருக்கு அந்த படத்திற்கு பிறகு படிப்படியாக படங்களின் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவருக்கு அதே வருடமும் மதுரை சம்பவம் என்னும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிலையில் நடிகை அனுயா அவர்களின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதில் அவர் சற்று மெல்லிய மேலாடையுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த வைரலாகும் புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் சிவா மனுசுல சக்தி படத்தில் நடித்த நடிகையா இது?? படு கிளாமரில் வெளியான புகைப்படம்!! வாயை...