சிவா மனுசுல சக்தி படத்தில் ஜீவாவிற்கு தங்கையாக நடித்த நடிகையா இது?? வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து மிரண்டுபோன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
245

தமிழ் சினிமாவில் 2009 ஆம் ஆண்டு பிரபல நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான படமான சிவா மனசுல சக்தி அந்த சமயத்தில் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டன திரைப்படமாக இருந்து வந்தது.இன்று வரை அந்த படத்தில் வரும் காட்சிகள் ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தது.மேலும் அந்த படத்தில் பல தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.அதில் நடிகர் ஜீவா, அனுயா,சந்தானம் போன்ற பல பிரபலங்கள் நடிதுள்ளர்கள்.இப்படத்தை இயக்கியவர் பிரபல இயக்குனரான ராஜேஷ் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

Actress snehamurali

மேலும் இதில் ஜீவா அவர்களுக்கு தங்கையாக நடித்த நடிகையான சிநேக முரளி அவர்கள் அந்த படத்தில் மிக அற்புதமான அவரது நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.மேலும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை அந்த படத்தின் மூலம் தன் வசப்படுத்தினர்.

Actress snehamurali

இந்த படத்தில் நடிகை அனுயா அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.அதிலும் குறிப்பாக இந்த படத்தின் மூலம் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க இந்த படம் ஒரு பலமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் நடித்த சினேக முரளி அவர்கள் அதன் பிறகு தமிழ் சினிமாவில் இவர் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை.

Actress snehamurali

மேலும் இவரது அண்மையில் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறதுஅதில் அவர் ஆள் அடையாளமே தெரியாமல் வேற மாறி மாறிட்டார் என புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் களை குவித்து வருகிறார்கள்அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.புகைப்படம் கீழே உள்ளது.

Actress snehamurali

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here