தென்னிந்திய சின்னத்திரையில் கொடிகட்டி பறந்து வரும் நிறுவனங்களில் ஒன்றான ஜீதமிழில் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என அனைத்தும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க அதில் ஒளிபரப்பாகி மக்கள் ஈர்த்த நிகழ்ச்சியான சொல்வதெல்லாம் உண்மை மூலம் பிரபலமானவர் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்.மேலும் இவர் அந்நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வந்தவர்.நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் தமிழ் சினிமாவில் நடிகையாக ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் 2008 ஆம் ஆண்டு வெளியான பிரிவோம் சிந்திப்போம் என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து கோலிவுட் துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மிராமகிருஷ்ணன் அவர்கள் நடிகையாக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து வருபவர்.இதுவரை இவர் நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இவர் சொல்வதெல்லாம் உண்மை என்னும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
இப்படி ஒரு நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் அவர்கள் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்கள்.அதில் அவர் உடல் இடையை குறைத்தால் தன்னம்பிக்கை அதிகமாகும் என பதிவிட்டுள்ளார்.
Home சினிமா செய்திகள் சொல்வதெல்லாம் உண்மை லக்ஷ்மி ராமகிருஷ்னனா இது?? உடல் இடையை குறைத்து ஆளே மாறிட்டாங்க!! மாடர்ன் உடையில்...