சூரரை போற்று படத்தில் நடித்த பொம்மியா இது?? அடேங்கப்பா இப்படி எல்லாமா நடிச்சு இருகாங்க!! வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
356

தமிழில் தற்போது இருக்கும் நடிகைகளே பல படங்களில் நடித்து அந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பெறாமல் தங்களது சினிமாவில் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக்கொண்டு ஒரு படத்தின் மூலம் அதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்து வரும் நடிகைகள் பலர் இருகிறார்கள்.தங்களது படத்தின் ஏற்ப உள்ள கதாபாத்திரத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மற்றும் மக்களின் மத்தியில் இடம் பெற்று விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா அவர்கள் நடிப்பில் வெற்றி நடை போட்டுகொண்டு இருக்கும் படமான சூரரை போற்று படத்தில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி.Aparna balamuraliஇவர் இதற்கு முன்பே தமிழ் சினிமாவில் சில் படங்களில் நடித்துள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பு இல்லை.அனால் இவர் நடித்த படங்களிலும் கூட இவர் தனது நடிப்பின் மூலம் சில ரசிகர்களை கவர்ந்துள்ளார்.மேலும் இவர் தமிழில் நடித்த படமான 8 தோட்டாக்கள் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.Aparna balamuraliமேலும் இவர் அதன் பிறகு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவர்கள் படத்திலும் இவர் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்து அந்த வெளியான சூரரை போற்று படத்தில் சுந்தரி என்னும் கதப்பதிரத்தில் நடித்து அதன் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகை அபர்ணா பாலமுரளி.இவர் இந்த படத்திற்கு முன்னர் பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் நீச்சல் குளத்தில் இருக்கும் படி வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது அதை கண்ட ரசிகர்கள் நீங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here