தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் சூர்யா.இவர் தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அவ்வாறு இருக்க தமிழில் வெளியாகி வெற்றி நடை போட்ட படமான சூரரை போற்று படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அப்படத்தை இயக்கியவர் பிரபல பெண் இயக்குனரான சுதா கோங்கரா.இவர் தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.மேலும் இப்படத்தில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.சூரரைபோற்று படத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையான அபர்ணா பாலமுரளி.இவர் அப்படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக நீங்கா இடம் பிடித்தார்.அபர்ணா பாலமுரளி அவர்கள் தமிழ் சினிமாவில் ஏற்கனவே எட்டு தோட்டாக்கள் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.மேலும் அவருக்கு அப்படத்தின் மூலம் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இல்லை.மேலும் இவர் தமிழ் சினிமாவை விட மலையாள மொழியில் அதிகப்படியான படங்களை நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை அபர்ணா அவர்கள் சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான படமான ஏழாம் அறிவு படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் அக்காட்சியை கண்ட இணையவாசிகள் அதனை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் அட சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி ஏற்கனவே சூர்யா படத்துல நடிச்சு இருக்கிறரா?? எந்த...