சூரரை போற்று படத்துல பைலட்டா நடிச்ச இவங்க யார் தெரியுமா!! இவங்க நிஜ வாழ்க்கையிலும் பைலட் தான்!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
256

தற்போது இந்த லாக்டவுன் காலத்தில் பல நடிகர்,நடிகைகளின் படங்கள் வெளியாக தாமதமாகி வரும் நிலையில்.அப்படியே வெளியானாலும் திரையரங்குகள் முன்பை போல இல்லாமல் அரசின் பல கட்டுபாடுகளின் கீழ் இயங்க வேண்டும் என்ற சூழல் இருந்து வருகிறது.அவ்வாறு வருடத்திற்கு இரண்டு மூன்று படங்களை வெளியிடும் நடிகர்கள் கூட தற்போது ஒரு படமும் வெளியாகாமல் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படம் கூட ஒடிடி தளங்களில் வெளியாகி வருகிறது.அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா அவர்களின் படம் முதல் முறையாக வெளியானது.மேலும் வெளியான முதல் நாளே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படமான சூரரை போற்று.இப்படமானது பிரபல பெண் இயக்குனர் சுதா கொங்கரா அவர்களின் இயக்கத்தில் வெளியான இப்படம் ஒரு சாமானிய மக்களில் ஒருவராக இருந்து மக்களுக்கு குறைந்த விலையில் விமானத்தில் பயணம் செய்து காட்டிய ஒருவரின் வாழ்கை வரலாறை படமாக எடுத்துள்ளார்.இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்து இருந்தாலும் அந்த படத்தில் முக்கியமான ஒரு சில ரோல்களில் பல புது முகங்கள் நடித்துள்ளார்கள்.மேலும் அதில் விமானத்தை ஓட்டும் பெண்ணாக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் வர்ஷா நாயர்.இவர் அந்த படத்திற்காக அந்த கதாபாத்திரத்தில் நடித்து இருப்பர் என்று எண்ணிய நிலையில் அவரை பற்றிய செய்திகளை ரசிகர்களை சேகரித்து இணையத்தில் பரப்பி வருகிறார்கள்.வர்ஷா நாயர் அவர்கள் படத்தில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவர் பைலட்டாக இருந்து வருகிறார்கள்.அதுவும் பிரபல விமானத்தை இயக்கியும் வருகிறார்கள்.மேலும் அவரின் புகைப்படமானது இணையதளத்தில் பரவி வருகிறது.அதை கண்ட ரசிகர்கள் ஆச்சிரியத்தில் உள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Varsha Nair (@varsha.atr)

 

View this post on Instagram

 

A post shared by Varsha Nair (@varsha.atr)

 

View this post on Instagram

 

A post shared by Varsha Nair (@varsha.atr)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here