நாடு முழுவதும் இந்த கொரோன நோயின் தாக்கத்தினால் பெரும் மக்கள் அனைவரும் பெரும் அவஸ்தைக்கு ஆளாகியுள்ளார்.மேலும் இந்த கொரோன காரணமாக மக்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இந்த நோய் தொற்று எளிதில் பரவ கூடும் என்ற காரணத்தால் மக்களை வீட்டை விட்டு வெளியே வராமல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.மேலும் இந்த நோயின் காரணமாக பல மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பலர் குணமாகி வீடு திரும்பியுள்ளர்கள்.இந்த நோயினால் பலர் இறந்தும்போயுள்ளர்கள்.
அதிலும் தற்போது சினிமா பிரபலங்களின் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.இதில் ஹிந்தியின் பிரபல நடிகர்களான சுஷாந்த், இம்ரான் கான் மற்றும் பலரின் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.மேலும் பல தமிழ் சினிமா பிரபலங்களும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்து போயுள்ளர்கள்.
மேலும் மக்களை தற்போது பெரிதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள விஷயமானது பிரபல பாடகர் எஸ்பிபி அவர்களின் மறைவு தான்.தமிழ் சினிமா மட்டுமல்லாமல் பல மொழி தனது குரலால் மக்களை கவர்ந்தவர்.மேலும் இவர் கொரோனவில் இருந்து மீண்டு வந்து பிறகு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இந்த உலகை விட்டு உயிர் பிரிந்தது.
தமிழ் சினிமாவின் சினிமா பிரபலங்கள் மற்றும் திரையுலகினர் அவருக்காக அஞ்சலி செலுத்தினார்கள்.மேலும் இதில் நடிகர் விஜய் அவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி அவருக்கான கடைசி மரியாதையை செய்தார்.மேலும் இதில் தமிழில் நடிகர் அஜித் அவர்கள் இந்த மாரியான விசயங்களில் தவறாமல் கலந்து கொள்பவர்.அனால் அவர் அங்கு வரவில்லை.மேலும் சினிமா துறையில் ஆரம்ப கால கட்டத்தில் எஸ்பிபி அவர்கள் பெரும் உதவி செய்துள்ளார் என கூறிவந்தனர்.மேலும் இதற்கிடையில் இன்று போட்டியாளர்களை சந்தித்த அவரது மகன் மற்றும் பாடகரான எஸ்பி சரண் அவர்கள் கூறுகையில் அவர் எனக்கு நெருங்கிய நண்பர், அவர் இறுதி ஊர்வளத்தில் கலந்து கொள்ளாமல் போனதுக்கு இந்த கொரோன கூட காரணமாக இருக்கும் மற்றும் நேரில் வந்து தான் மரியாதையை செய்ய வேண்டும் என்று இல்லை வீட்டில் இருந்த படி கூட அவர் பிராத்தனை செய்யலாம் என கூறியுள்ளார்.மேலும் அந்த வீடியோ வானது தற்போது சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.