சுப்ரமணியபுரம் படத்துல நடிச்ச இந்த மொக்கசாமிய நியாபகம் இருக்கா?? இவர் மதுரை மாட்டுதாவணியில் என்ன தொழில் செய்கிறார் தெரியுமா!!

0
154

தமிழ் சினிமாவில் எத்தனயோ இயக்குனர்கள் தங்களது அருமையான கதைகளை கொண்ட படங்களை இயக்கி வருகிறார்கள்.மேலும் அவ்வாறு அவர்களின் படைப்பு ரசிகர்களின் மத்தியில் எப்படியாவது வரவேற்பை பெற்று விடுகிறது.மேலும் தற்போது உள்ள சினிமா ரசிகர்கள் நல்ல கதைகளத்தை கொண்ட படங்களை கொண்டடி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க பிரபல முன்னணி இயக்குனரான சசிகுமார் இயக்கத்தில் வெளியான படைப்பு தான் சுப்ரமணியபுரம்.சுப்ரமணியபுரம் படம் வந்து கிட்டத்தட்ட பதிமூன்று வருடங்கள் ஆகியுள்ளது.மேலும் அதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.அதில் பிரபல நடிகரான ஜெய் சமுத்திரக்கனி நடிகை சுவாதி கஞ்சாகருப்பு என பலர் நடித்து இருப்பார்கள்.மேலும் அதில் அதிகப்படியாக ரசிகர்களுன் கவனத்தை ஈர்த்தவர் மொக்க சாமி என்னும் பெயரில் ஊர் பெரியவராக நடித்தவரின் விபரம் தற்போது வெளியாகி உள்ளது.மேலும் அவர் மதுரை மாட்டுதாவணி மார்க்கெட்டில் இலை கடை வைத்துள்ளார்.மேலும் சசிகுமார் மற்றும் ஜெய் அவர்கள் சுப்ரமணியபுரம் படத்திற்காக லொக்கேசன் பார்க்க மதுரை மார்க்கெட்டிற்கு வந்துள்ளார்கள்.கேமராவில் எல்லாத்தையும் படம் எடுத்துக்கொண்டு இருந்த போது எனது கூட இருந்தவர் இவரையும் நடிக்க வையுங்களேன் என கூறினார்.அதற்கு சசிகுமார் அவர்களும் என்னிடம் நடிக்கிறீர்களா என கேட்டார்.நான் எனக்கு நடிப்பு வராது என சொன்னேன்.அதற்கு அவர் அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல அப்படி தான் எனக்கு அந்த படத்தில் அக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.மேலும் அந்த காட்சியும் வரவேற்பை பெற்றது.அதில் இருந்து என்னை புதிதாக வருபவர்கள் எங்கு பார்த்தாலும் இவர் சுப்ரமணியபுரம் படத்துல விழுந்து எழுந்திரிச்சு வந்தவர் என் கையை கட்டி பேசுவார்கள்.முதலில் கடுப்பாக தான் இருந்தது அதன் பின்னர் போக போக பழகிவிட்டது.மேலும் தற்போது இலை கடையை நடத்தி வரும் முருகன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here