இந்த நாடு முழுவதும் கொரோன காரணத்தினால் பல மக்கள் கிட்டத்தட்ட எழு மாத காலங்களாக ஊரடங்கினால் பெரும் அவதிக்கு உள்ளாகி இருந்தார்.இந்த லாக்டவுனில் எந்த ஒரு தொழில் துறைகளும் இயங்காமல் மக்கள் அனைவரும் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பெரிதும் போராடி வந்தனர்.மேலும் இதனால் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது.மேலும் அரசாங்கம் மக்களின் நலனை கருதி சில தளர்வுகளை மக்களுக்கு ஏற்படுத்தி தந்தது.மேலும் அதில் அரசாங்கம் விதித்து இருந்த கட்டுப்பட்டிற்குள் இயங்கலாம் என உத்தரவு பிறப்பித்தது.இந்த தளர்வினால் மக்கள் அனைவரும் தங்களது வேலைகளுக்கு திரும்ப சென்றனர்.இந்நிலையில் சினிமா துறைகளும் இயங்காத நிலையில் அதுவும் தற்போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படிபடிப்பு நடந்து வருகிறது.இந்த லாக்டவுனில் பல சினிமா பிரபலங்களின் திருமணம் சத்தமில்லாமல் நடந்து வருவது நம் அனைவர்க்கும் தெரியும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என ஒன்றாக கூடி திருமணம் நடந்து வந்த நிலையில் குறிப்பிட்ட சில நபர்களை வைத்துக்கொண்டு இந்த லாக்டவுனில் பல பிரபலங்களின் திருமணம் சிம்பிலாக முடிந்து வருகிறது.மேலும் அவ்வாறு தற்போது பிரபல சீரியல் நடிகையான பாப்ரி கோஷ் அவர்களுக்கு திருமணம் முடிந்தது.
மேலும் அவரது திருமண புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.