தமிழில் சின்னத்திரையில் பல முன்னணி நிறுவனங்கள் தங்களது நிகழ்சிகளை விரும்பி பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் என மக்களுக்கு புடித்தமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவி சன் டிவி ஜீ தமிழ் என மக்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது.மேலும் தற்போது விஜய் டிவியை பற்றி சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு அத்தொலைக்கட்சியில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்சிகளுக்கு பல ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.மேலும் அதில் தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி வெற்றி நடைபோட்டுக்கொண்டு இருக்கிறது.மேலும் அதன் முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் வெற்றிக்கான காரணம் இதில் வரும் கோமாளிகள் தான் மேலும் இந்நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பு ஆகி வரும் நிகழ்ச்சிகளில் டாப்பில் உள்ளது.தற்போது பிரபல நிறுவனமான விஜய்டிவியை போலவே தற்போது சன் டிவியில் மாஸ்டர் செப் என்னும் நிகழ்ச்சி வெளியாக உள்ளது.
இதன் promo தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.அந்த வீடியோவானது கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் குக் வித் கோமாளி நிகழ்சிக்கு போட்டியாக சன் டிவியில் வெளியாக இருக்கும் நிகழ்ச்சி?? வெளியான ப்ரோமோ...