தற்போது சினிமாவிற்கு அதிகப்படியான மக்கள் சினிமாவின் மேல் உள்ள ஆர்வத்தினால் பலரும் அடியெடுத்து வந்த வண்ணம் உள்ளனர்.மேலும் அவ்வாறு இருக்க கடந்த ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட செயலியான டிக்டாக் மூலம் தங்களது நடிப்பு திறமைகளை வெளிக்காட்டி சினிமா துறையில் நுழைந்துள்ளனர்.அந்த வகையில் டிக்டாக் செயலி மூலம் தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடிகையாக பலர் வளம் வருகிறார்கள்.தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பு ஆகி வரும் சீரியல் தொடரான சத்யா சீரியல் தொடரில் நடித்து சாயீஷா முதல் பலரும் சின்னத்திரையில் நடித்து வருகிறார்கள்.அந்த வகையில் டிக்டாக் மூலம் சின்னத்திரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடரான சுந்தரியில் நடித்து வருகிறார் நடிகை கேபிரில்லா.
மேலும் இவர் 2016 ஆம் ஆண்டு விஜய்டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர்.இந்நிலையில் இவர் சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இவர் ஐரா என்னும் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்திற்கு பின்பு இவர் செத்தும் ஆயிரம் பொன் என்னும் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் கேபிரில்லா அவர்களுக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்றது.இவரது நீண்ட நாள் காதலரான ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
Home சின்னத்திரை சுந்தரி சீரியல் நடிகைக்கு கல்யாணம் ஆகிடுச்சா?? அதுவும் காதல் கல்யாணம்!! தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள்!!