தமிழ் சின்னத்திரை தற்போது பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.அதில் பலர் பங்கு பெற்று அதன் மூலம் புகழின் உச்சிக்கே சென்று விடுகிறார்கள்.அந்த வகையில் இந்நிறுவனம் பல காமெடி நிகழ்சிகள் சீரியல் தொடர்கள் போன்ற அணைத்து துறையிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.இதில் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பல பாடகர்கள் மற்றும் பாடகிகளை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
அதில் ஒரு சீசன் ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் வெகுவாக கவர்ந்த ஜோடி தான் செந்தில் ராஜலெட்சுமி ஜோடி.இவர்கள் இருவரும் நாட்டு புற பாடல்கள் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்கள்.மேலும் இவர்கள் அந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று அதன் வெற்றியாளராக வெளியே வந்தார்கள்.
மேலும் இந்த கொரோன லாக்டவுன் காரணமாக எந்த ஒரு தொழில் நிறுவனங்களும் இயங்காத நிலையில் சினிமா துறையும் இயங்கவில்லை.மேலும் அதில் பணியாற்றி வந்த பலர் நடிக்க முடியாமல் தவித்து வந்தனர்.தற்போது அரசாங்கம் லாக்டவுனில் சில தளர்வுகளை செய்து பல தொழில் நிறுவனங்களுக்கு வழி வகுத்து கொடுத்துள்ளது.
சின்னத்திரை தற்போது சில ஆட்களை வைத்து இயங்கி வருகிறது.தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகி வந்த சூப்பர் சிங்கர் சம்பியோன்ஸ் போட்டியில் பல நாட்கள் கழித்து தற்போது பாடகர்கள் பாடி வருகிறார்கள்.அதில் பாடகி ராஜலெட்சுமி அவர்கள் குடும்ப பெண்ணாக இருந்து வந்த இவர் தற்போது மாடர்ன் உடையில் காட்சியளித்துள்ளார்அதை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.