தமிழ் சின்னத்திரையில் தற்போது முன்னணி நிறுவனமாக விளங்கும் தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி பல நிகழ்சிகளை மக்களுகாக தொகுத்து வழங்கி வருகிறது.அந்த வகையில் பல மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான ஏர்டெல் சூப்பர் சிங்கர் மக்களை அழைத்து வந்து அதில் பங்கு பெற செய்து அந்த நிகழ்ச்சியில் பாட்டு பாடி ரசிகர்கள் மத்தியில் நீங்க இடம் பிடிப்பார்கள்.அதே போல் பல தமிழ் சினிமாவில் படங்களில் பாடும் வாய்ப்பும் கிடைத்து விடுகிறது.
அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசனில் பங்கு பெற்று கிராமிய பாடல்கள் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்கள் பாடகி ராஜலக்ஷ்மி.இவர் அந்த நிகழ்ச்சியின் புகழின் உச்சிக்கே சென்றார்.மேலும் அந்நிகழ்ச்சியின் மூலம் பல படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் பாடகி ராஜலக்ஷ்மி அவர்கள் அண்மையில் படு மாடர்னாக போடோஷூட் ஒன்றை நடத்தி அப்புகைப்படத்தை அவரது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் வெளியிட்டார்.மேலும் அதை கண்ட ரசிகர்கள் நீங்க இப்டி எல்லாம் பண்ணாதீங்க என வரை திட்டி கமெண்ட் களை பதிவிட்ட வண்ணம் இருந்தனர்.
இந்நிலையில் ராஜலக்ஷ்மி அவர்கள் துளி கூட மேக்கப் இல்லாமல் மிக எளிமையாக புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள்.மேலும் அந்த புகைப்படம் கீழே உள்ளது.