தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் நூறு படங்களுக்கு நடித்த ஒரே நடிகர்.மேலும் அன்று முதல் இன்று வரை சிறியவர் முதல் பெரியவர் வரை இவருக்கு இல்லாத ரசிகர்கள் கூட்டமே கிடையாது.அந்த அளவிற்கு தனது ஸ்டைலான நடிப்பின் மூலம் இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் சினிமா துறையில் அறிமுகமாகும் முன் இவர் பஸ் கண்டக்டராக பணியாற்றி உள்ளார்.நடிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தினால் இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் இவரை தமிழில் முதல் முதலாக அறிமுகம் செய்தவர் 1975 ஆம் ஆண்டு வெளியான பாலசந்தர் இயக்கத்தில் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தில் நடித்துள்ளார்.அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து இன்று அசைக்க முடியாத இடத்தில இருக்கிறார்.
ஆரம்ப கால கட்டடத்தில் எந்த ஒரு நடிகராக இருந்தாலும் சினிமாவில் ஜொலிக்கும் முன்பு சில குறும்படங்கள் மூலமாகவும் மற்றும் விளம்பர படங்களிலும் நடித்து இருப்பார்கள்.அந்த வகையில் இவர் ஒரு கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் நடித்துள்ளார்.அதன் நிகழ்சிக்கு பிறகு எந்த ஒரு விளம்பர படங்களிலும் நடிக்கவில்லை.
அந்த வீடியோவானது தற்போது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களாக இது என உள்ளார்கள்.அந்த வைரலாகும் வீடியோ கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் கூல் ட்ரிங்க்ஸ் விளம்பரத்தில் நடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்??இதுவரை யாரும் பார்த்திராத வைரலாகும் வீடியோ உள்ளே!!