தென்னிந்திய சினிமா துறையில் 90களில் வெளியாகி வெற்றிநடை போட்ட சூர்யாவம்சம்.இப்படமானது தமிழில் வெளியாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்றே சொல்ல வேண்டும்.மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வந்த சரத்குமார் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பார்.மேலும் இப்படத்தில் தமிழ் சினிமாவின் 90களில் கலக்கி வந்த பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் இதில் நடித்துள்ளார்கள்.தேவயாணி ஆனந்தராஜ் மணிவண்ணன் போன்ற பல முன்னணி நடிகர்கள் பட்டாளமே இதில் நடித்து இருப்பார்கள்.இப்படத்தில் மக்களால் மறக்க முடியாத குழந்தை கதாப்பாத்திரத்தில் நடித்த அச்சிறுவனை யாராலும் மறக்க முடியாது.எனில் அவர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.அச்சிறுவன் வேறு யாரும் இல்லை விஜய்டிவி சீரியல் தொடரான கனா காணும் காலங்கள் நடித்த ராகவி தான் என பலர் நினைத்த நிலையில் அது அவர் இல்லையாம் அது நான் தான் என தற்போது ஒரு நடிகை பேட்டி கொடுத்துள்ளார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான நீதானே என் பொன்வசந்தம் சீரியல் தொடரில் நடித்த நிவஷினி திவ்யா தான்.இவர் சன் டிவியில் ஒளிபரப்பான செல்லக்கிளி என்னும் தொடரின் மூலம் அறிமுகமானார்.இவர் அது மட்டுமல்லாமல் அது மட்டுமல்லாமல் பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.நடிக்க எதுவும் வாய்ப்பு கிடைக்காத நிலையில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தயாரிப்பாளராக உள்ளார்.
நான் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ளேன்.இன்னும் என் சூர்யாவம்சம் படத்தில் சிறுவனாக நடித்தும் நான் தான் அனால் அது ராகவி என நினைத்து வருகிறார்கள்.ஏறக்குறைய 6 அவருடங்களுக்கு மேல் அயராது உழைத்து தற்போது தயாரிப்பாளராக வந்துள்ளேன்.இத்துறையில் ஏற்கனவே என் அண்ணன் இருப்பதால் எனக்கு அவர் பெரும் உதவியாக இருந்து வருகிறார்.நான் தயாரிப்பாளர் ஆனவுடன் சினிமாவில் நடிக்க மாட்டேன் என நினைகிறார்கள்.நான் சீரியல் தொடராக இருந்தாலும் சரி வெள்ளித்திரையாக இருந்தாலும் சரி நான் நிச்சியமாக நடிப்பேன் என கூறியுள்ளார்.மேலும் இத்தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Home சினிமா செய்திகள் அட சூர்யாவம்சம் படத்துல நடிச்ச குழந்தை இந்த நடிகை இல்லையா!! இவங்க தான் நடிச்சாங்களாமா!! சர்ச்சையை...