தல அஜித் பட நடிகையா இது?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! புகைப்படத்தை பார்த்து ஷாக்காண ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
237

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்கள் வரிசையில் தல அஜித் அவர்களும் ஒருவரே.இவர் நடித்து வெளியாகும் படங்கள் அனைத்தும் கண்டிப்பாக ஹிட் ஆகிவிடும்.இவரது ரசிகர்கள் இவர் படம் வெளியாக போவது என்றாலே அன்றைய தினம் திருவிழா தான்.அந்த அளவிற்கு தல அஜித் அவர்களின் ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.மேலும் இவர் தற்போது தற்போது நடித்து வெளியாக இருக்கும் படமான வலிமை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது.அதிலும் குறிப்பாக இதன் இயக்குனரான வினோத் அவர்கள் இதற்கு முன் இயக்கிய படமான தீரன் அதிகாரம் ஒன்று மூலம் மக்களிடையே பிரபலமானவர்.

priyanka upendra with thala ajith

மேலும் சினிமா துறையில் பல நடிகைகள் அறிமுகமாகி குறுகிய கால கட்டத்திலேயே மக்களிடையே பிரபலமாகி பட வாய்ப்புகள் குவிய தொடங்கி தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்கள்.மேலும் சிலர் அறிமுகமான முதல் படத்திலையே சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள்.

priyanka upendra

அந்த வகையில் தமிழில் ராஜ்ஜியம் என்னும் படம் மூலம் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை மத்தியில் வரவேற்பை பெற்றவர் நடிகை பிரியங்கா அவர்கள்.இவர் அந்த படத்திற்கு பிறகு படிபடியாக தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் நடித்து வெளியான படங்களான ராஜா, காதல் சடு குடு, ஐஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

priyanka upendra

அதன் பிறகு இவருக்கு தமிழில் படங்களில் வாய்ப்பு குறைந்ததால் இவர் கன்னடா நடிகரான உபேந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.மேலும் இவர் அதற்கு பிறகு அவர் கன்னடா மொழி படங்களில் நடித்து வருகிறார் அண்மையில் நடிகை பிரியங்கா அவர்களின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.அவரது புகைப்படம் கீழே உள்ளது.

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

 

Happy birthday dearest Chetana..wishing you lots of love, happiness, good health and bliss today n always! Thanks for being such a beautiful friend! ❤️❤️❤️

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

 

Happy birthday dearest Shilps..Wishing you lots of love, happiness, good health and success always! 💐❤️❤️🤗🤗🤗

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

 

Shooting at our farmhouse today..❤️

A post shared by priyanka upendra (@priyanka_upendra) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here