முப்பது ஆண்டுகளுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அஜித் நடித்த முதல் படம்?? தல அப்போவே வேற லெவல் !! புகைப்படத்தை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்!!

0
166

சினிமா துறையில் பல நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களுக்கு என்றுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி வரவேற்பு உண்டு.மேலும் அதில் தமிழ் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் தல அஜித் அவர்களும் ஒருவரே.இவர் தமிழ் சினிமாவில் தனது உழைப்பாலும் விட முயற்சியினாலும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.தல அஜித் அவர்கள் நடிப்பை தாண்டி இவர் பலதுறைகளில் சாதனை புரிந்தவர்.ரசிகர்கள் மன்றத்தை பிரித்த ஒரே நடிகர் அஜித்குமார்.Actor ajithkumarஇவர் தமிழ் சினிமாவில் அண்மையில் நடித்து வெளியான படங்களான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் அதனை தொடர்ந்து நேர்கொண்டபார்வை இயக்குனர் இயக்கத்தில் வெளியாக இருக்கும் படமான வலிமை படத்திற்காக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.Actor ajithkumarமேலும் வலிமை படத்தில் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாக இருக்கும் என எண்ணிய நிலையில் அது இந்த கொரோன காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.மேலும் அதனை தொடர்ந்து ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட் வராத காரணத்தால் பெரும் ஏமாற்றம் அடைந்தார்கள்.thala ajithkumar இந்நிலையில் நடிகர் அஜித் குமார் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி அவரது ரசிகர்கள் மற்றும் சினிமா துறையினர் என பலரும் வாழ்த்தி வரும் நிலையில் தல அஜித் அவர்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படத்தின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் லைக் மற்றும் ஷேர் செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here