தமிழ்ல ஒரே படம் தான்-அதுக்கு அப்புறம் ஆளையே காணோம்?? தலைவா பட நடிகைய நியாபகம் இருக்கா!! இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
215

சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் சிறு சிறு கதாப்பதிரங்களில் நடிப்பவர்கள் கூட எளிதில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க அதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு சில படங்களின் மூலம் புகழின் உச்சிக்கு செல்கிறார் ஒரு சிலர் சினிமா துறையை விட்டு விலகி விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகரான தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளியானது தலைவா.தலைவா படமானது பிரபல இயக்குனரான ஏ எல் விஜய் அவர்கள் இயக்கத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டது.மேலும் அதனை தொடர்ந்து அதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சந்தானம் அமலாபால் போன்றவர்கள் நடித்து இருப்பார்கள்.இந்நிலையில் அதில் அணைத்து இளசுகளின் கவனத்தை ஈர்த்த நடிகையான ரஜினா நந்த்வாணி.மேலும் அப்படத்தில் ஒரு சில காட்சிகளே தோன்றி இருந்தாலும் அவர் நடிகை அமலாபாலுக்கு நிகராக ரசிகர்களை கவர்ந்தார் என்றே சொல்ல வேண்டும்.மேலும் அவர் தலைவா படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.இவர் ஹிந்தியில் பிரபல நிறுவனமான ஜீ ஹிந்தியில் பிரபல சீரியல் தொடர் ஒன்றில் நடித்துள்ளார்.மேலும் அந்த சீரியல் தொடரின் மூலம் இவருக்கு பெருமளவு ரசிகர்கள் கூட்டம் சேர்ந்தது.இந்நிலையில் நடிகை ரஜினா நந்த்வாணி அவர்கள் வெள்ளித்திரையில் நடித்து வெளியான படம் டேராடுன் டைரி என்னும் படம் மூலம் அறிமுகமாகினார்.Actress rejina nanthvaaniநடிகை ரஜினா நந்த்வாணி அவர்கள் மலையாளம் மற்றும் மார்த்தி போன்ற சினிமா துறையில் குறைந்த அளவு படங்களே நடித்து இருப்பார்.இந்நிலையில் நடிகை ரஜினா அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.Actress rejina nanthvaaniActress rejina nanthvaaniActress rejina nanthvaani

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here