தென்னிந்திய சினிமா துறையில் பல முன்னணி நடிகர்கள் இருந்து வருகிறார்கள்அவ்வாறு இருக்க ஒரு சில நடிகர்கள் தமிழ் மக்கள் மத்தியில் முடி சூடா மன்னனாக திகழ்ந்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருப்பவர் நடிகர் தளபதி விஜய்.இவர் படம் வெளியகினால் போதும் அந்த நாள் அவரது ரசிகர்கள் திருவிழாவை போல் கொண்டடுவார்கள்.மேலும் அவ்வாறு இருக்க இவர் அண்மையில் நடித்து வெற்றிநடை போட்ட படமான மாஸ்டர் அதிகப்படியான மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் மாஸ்டர் படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள்.இந்நிலையில் இப்படத்தின் வில்லனாக பிரபல மக்கள் செல்வன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.மேலும் இப்படமானது கொரோன காலத்தில் வெளியானாலும் மாஸ்டர் ஹிட் ஆனாது.
இந்நிலையில் நடிகர் விஜயின் 65வது படத்தை பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.மேலும் அப்படத்தை இயக்குனரான நெல்சன் அவர்கள் இயக்கவுள்ளார்.இப்படத்தில் நாயகியாக முகமூடி பட நடிகை பூஜாஹெக்டே அவர்கள் கமிட்டாகி உள்ளார்.
#Thalapathy65Poojai@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/BYm9yygzWj
— Sun Pictures (@sunpictures) March 31, 2021
தற்போது இப்படத்தின் பூஜை அண்மையில் மிக கோலாகலமாக நடந்தது.அப்புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.மேலும் அதில் தளபது விஜய் அவர்கள் புன்னைகையுடன் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் பரப்பி செய்து வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
The much-awaited #Thalapathy65Poojai video is here! @actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja #Thalapathy65 pic.twitter.com/fUeLrnswm6
— Sun Pictures (@sunpictures) March 31, 2021