தளபதி 65 BEAST படத்தில் வில்லனாக நடிக்க போவது யார் தெரியுமா?? அட இந்த அஞ்சு பேருக்குள்ள ஒருத்தரா!! நடந்த நல்ல தான் இருக்கும்!! அட இவரும் லிஸ்ட்ல இருக்காறு!! வெளியான தகவல் வியப்பில் ரசிகர்கள்!!

0
173

கோலிவுட் துறையில் முடி சூடா மண்ணாக திகழ்பவர்களில் ஒருவராக இருந்து வருபவர் நடிகர் தளபதி விஜய்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் வைத்து இருப்பவர்.மேலும் இவர் படம் வெளியனாலே போதுமே ரசிகர்கள் அதை திருவிழாவாக கொண்டடி விடுவார்கள்.அவ்வாறு இருக்கையில் இவர் அண்மையில் நடித்து வெளியான படம் முன்னணி இயக்குனராக தற்போது கோலிவுட் துறையில் வளம் வருபவர் இயக்குனர் அட்லீ.குறைந்த படங்களே எடுத்து இருந்தாலும் இவர் எடுத்த அணைத்து படங்களுமே ஹிட் தான்.thalapathy 65அவ்வாறு வெளியான பிகில் படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் தற்போது தளபதி விஜய் அடுத்த நடித்து வரும் படம் என்ன என ரசிகர்கள் ஆர்வமாக காத்துக்கொண்டு இருக்கையில் அவரது பிறந்தநாள் அன்று அவரது படத்தில் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் அதன் தலைப்பு வெளியானது.thalapathy 65மேலும் அப்படத்தின் பெயர் beast மேலும் இப்படத்தை இயக்கி வருபவர் நெல்சன்.இப்படத்தை தயாரித்து வரும் நிறுவனமான சன் பிக்சார்ஸ் தயாரித்து வருகிறது.இந்நிலையில் இதன் இசையமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.thalapathy 65இப்படி ஒரு நிலையில் இப்படத்தின் தலைப்பிற்கே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே கமிட் ஆகி உள்ளார்.மேலும் படத்தின் முக்கிய அங்கமாக வகிப்பது அதன் வில்லன் கதாப்பாத்திரம் தான்.மேலும் யாரை தேர்வு செய்ய போகிறார்கள் என ரசிகர்கள் பார்த்துக்கொண்டு இருக்கையில் சமுக வலைத்தளங்களில் இணையவாசிகள் மீம் ஒன்றை ஷேர் செய்து வருகிறார்கள்.அதில் பல முன்னணி பிரபலங்கள் இடம் பெற்றுள்ளார்கள்.யார் எல்லாம் இருகங்கனு நீங்களே பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here