தாமிரபரணி படத்தில் நடித்த நடிகை பானுவா இது?? முதல் முறையாக தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வெளியிட்ட புகைப்படம்!! ஆளே மாறிடீங்கே என ரசிககர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
311

2005 ஆம் ஆண்டு மலையாள சினிமா துறையில் ஓட்ட நாணயம் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார் நடிகை முக்தா.இவர் மலையாள சினிமா துறையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமா வில் அறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக இருக்கிறார்.மேலும் இவர் தமிழில் தனது முதல் படமான தாமிரபரணி மூலம் விஷால் அவர்களுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் புகழை அடைந்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள்.Actress mukthaஇவர் தமிழில் அதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் சில படங்களில் நடித்து இருந்தாலும் பல மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.அதன் பிறகு தமிழி இவர் நடித்த படமான அழகர் மலை,சட்ட படி குற்றம்,மூன்று பேர் மூன்று காதல் என [பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.Actress mukthaஇவர் தமிழில் குறைந்த ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தாலும் முக்தா அவர்கள் மலையாலதில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் தமிழில் படங்கள் நடித்து வருகிறார்.இவர் நடிக்கும் படங்களான வாய்மை, பாம்பு சட்டை என பிஸியாக உள்ளார்.Actress mukthaஅண்மையில் நடிகை முக்தா அவர்களின் புகைப்படமானது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.அதில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் இவங்களா இது என வாயடைத்து போயுள்ளர்கள்.Actress mukthaActress muktha

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here