தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த நடிகையா இது?? இப்போ எப்படி இருகாங்க தெரியுமா!! வாயடைத்து போன ரசிகர்கள்!! புகைப்படம் உள்ளே!!

0
221

சினிமா துறையில் நடிகையாக அறிமுகமாகி ஒரு படத்தின் மூலமே மக்கள் மத்தியில் இடம் பிடித்து வருபவர்களும் இருக்கிறார்கள்.மேலும் ஒரு படத்தில் நடித்து அந்த படம் அவருக்கு சரியான படி ஓடவில்லை என்றால் அதன் பின்பு சினிமா துறையை விட்டு விலகுபவரும் இருந்து வருகிறார்கள்.அந்த வகையில் தமிழில் தற்போது பல நடிகைகளின் வரத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.குறிப்பாக ஏற்கனவே முன்னணி நடிகைகளாக திகழ்ந்து வருபவர்களும் தங்களது இடத்தை தக்க வைத்துக்கொள்ள முயற்சி செய்து வருகிறார்கள்.அந்த வகையில் தனது முதல் படத்தின் மூலமாக அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சாரா.இவர் தமிழில் தனது முதல் படமான 2010 ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டு பிள்ளை மூலம் அறிமுகமாகி உள்ளார்.

அந்த படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் இளைஞர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழில் ஒரு சில் படங்களே நடித்து இருந்தாலும் இவர் ஹிந்தி சினிமா துறையில் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழில் அந்த படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.மேலும் இவரது தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் அக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போடோஷூட் புகைப்படங்களை மற்றும் வீடியோ களை வெளியிட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவங்களா அது என கூறி வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

View this post on Instagram

 

all hail… . 📷 @dhaneshunnikrishnanphotography

A post shared by Sarah Jane Dias (@sarahjanedias) on

 

View this post on Instagram

 

peekaboo

A post shared by Sarah Jane Dias (@sarahjanedias) on

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here