சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் நிறுவனங்கள் தமிழில் பல இருக்கின்றன.அதில் மக்களின் பேராதரவை பெற்ற தொலைக்காட்சி நிறுவனங்களான சன்டிவி ஜீதமிழ் மற்றும் விஜய்டிவி.மேலும் இத்தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது.அதில் ஒளிபரப்பு ஆகும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகளுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.அந்த வகையில் பிரபல சன்டிவியில் பல வெற்றி சீரியல் தொடர்கள் வரவேற்பை பெற்று வந்தது.மேலும் அண்ணி பந்தம் கீதாஞ்சலி அரசி திருமதிசெல்வம் என சொல்லிக்கொண்டே போகலாம்.மேலும் இப்படி ஒரு நிலையில் கிட்டதட்ட 30கும் மேற்பட்ட சீரியல் தொடர்களில் நடித்தவர் நடிகர் தீபக்.
இவர் தனது சிறப்பான நடிப்பிற்காக பல விருதுகளை பெற்றுள்ளார்.தீபக் அவர்கள் இறுதியாக காதல் என்னும் தொடரில் நடித்துள்ளார்.அதன் பிறகு இவருக்கு அந்த அளவிற்கு சீரியல் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் இவர் தற்போது 11 ஆண்டுகள் கழித்து ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.
மேலும் அவர் தற்போது விஜய்டிவியில் ஒளிபரப்பு ஆகா இருக்கும் தொடரான தமிழும் சரஸ்வதியும் என்னும் தொடரில் நடிக்கவுள்ளார்.மேலும் அதில் நடிகை நக்ஷத்ரநாகேஷ் அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அதனின் promo வீடியோவானது வெளியாகி உள்ளது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் மகிழ்ச்சியில் லைக் செய்து வருகிறார்கள்.
Home சின்னத்திரை பல வருடங்கள் கழித்து மீண்டும் சீரியலில் களம் இறங்க போகும் திருமதி செல்வம் தீபக் ??...