தொட்டால் பூ மலரும் படத்தில் இந்த பாடலில் இருக்கும் நடிகையா நியாபகம் இருக்கா? இவங்க இப்போ எப்படி இருகாங்க தெரியுமா! புகைப்படம் உள்ளே!

0
233

தமிழ் சினிமா துறையில் மக்கள் மத்தியில் நடிகையாக பிரபலமாக சிறுது காலம் எடுக்க தான் செய்யும்.அதிலும் குறிப்பாக மக்களை தங்களது நடிப்பின் மூலம் கவர்வது என்பது சற்று இயலாத ஒன்று.அதே போல் தனது முதல் படமாக இருந்தாலும் தனது அந்த கேரக்டர் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறக்கும் நடிகைகளும் இருக்க தான் செய்கிறார்கள்.அந்த வகையில் தமிழில் தற்போது நடிகைகளின் படையெடுப்பு அதிக படியாக உள்ள நிலையில் பல முன்னணி நடிகைகளே தற்போது தங்களது சினிமாவில் இடத்தை தக்க வைத்துகொள்ள பெரிதும் போராடி வரும் நிலை ஏற்பட்டு விட்டது.

அதிலும் தனது ஒரு பாடல் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகையான கௌரி முன்ஜால் அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படமான தொட்டால் பூ மலரும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரபல இயக்குனரின் மகனான சக்தி அவர்கள் தனது முதல் படத்தின் மூலமே அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

மேலும் அந்த படத்தில் மக்களிடையே பெரும் ஹிட் ஆனா பாடலான அரபு நாடே என்னும் படம் வெளியாகி பல வருடங்கள் ஆனா நிலையில் இன்றும் அந்த படலை மக்கள் கேட்டு வருகிறார்கள்.மேலும் அதில் நடித்த நடிகையான கௌரி அவர்கள் தமிழில் அந்த படத்திற்கு பிறகு சிங்கக்குட்டி என்னும் படத்தில் நடித்துள்ளார்.

அதன் பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் படங்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இந்நிலையில் அவரது சமீபத்திய புகைப்படமானது ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.அதை கண்ட ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here