தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பல மொழி சினிமா துறைகளில் புது முக நடிகைகள் பலர் அடியெடுத்து வருகிறார்கள்.அவ்வாறு இருக்க தற்போது தமிழ் சினிமாவில் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு நடிகைகள் இருந்து வருகிறார்கள்.அதிலும் இப்போது எல்லாம் சமுக வலைதளங்களின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்து விடுகிறார்கள்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுக்கு கூட இப்போது எல்லாம் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை.அவ்வாறு சினிமாவில் முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுகிறார்கள்.மேலும் அந்த படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள் மற்றும் நடிகைகள் அந்த அளவிற்கு பிரபலமடைவதில்லை.மேலும் ஒரு சில நடிகைகள் தங்களது கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்து விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய் 2012 ஆம் ஆண்டு எஆர்முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் துப்பாக்கி.
இதில் பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்துள்ள நிலையில் இதில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் நடிகை அக்ஷராகௌடா.இவர் அந்த படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.மேலும் இவர் தமிழில் அறிமுகமான முதல் படம் 2011 ஆம் ஆண்டு வெளியான உயர்திரு180 மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
அக்ஷராகௌடா அவர்கள் அஜித் விஜய் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் துப்பாக்கி படத்தில் இடம் பெற்ற கதாப்பாத்திரத்தை ஏன்டா நடிச்சோம் அப்டி இருக்கு என கூறியுள்ளார்.என்னதான் தளபதி படத்துல நடிச்சாலும் அந்த ரோல் தான் என கூறியுள்ளார்.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் “துப்பாக்கி படத்துல ஏன்டா நடிச்சோம்னு இருக்கு” புலம்பிய பிரபல நடிகை!! ஷாக்காண ரசிகர்கள்!! வீடியோ உள்ளே!!