தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஜய்.இவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனை ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர்.மேலும் இவர் நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான செம ஹிட் படம் தான் துப்பாக்கி.இப்படத்தை பிரபல முன்னணி இயக்குனரான முருகதாஸ் அவர்கள் இயக்கியுள்ளார்.துப்பாக்கி படத்தில் புது முக நடிகர்களும் மற்றும் மக்களுக்கு பரிச்சியமான பிரபலங்களும் நடித்துள்ளார்கள்.இந்நிலையில் இப்படத்தில் விஜய் அவர்களுக்கு ரீல் தங்கையாக நடித்து இருப்பவர்கள் நடிகை சஞ்சனா மற்றும் தீப்தி நம்பியார்.இவர் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.இந்நிலையில் நடிகை தீப்தி அவர்களை பற்றி பலரும் அறிந்து இருக்க மாட்டோம்.தீப்தி நம்பியார் அவர்கள் மலையாள மொழி சினிமா துரையின் மூலம் அறிமுகமானவர்.
இவர் 2003 ஆம் ஆண்டு வெளியான பட்டாளம் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் நடிகை தீப்தி அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் படங்களை நடித்துள்ளார்.பட்டாளம் படத்தின் மூலம் இவருக்கு ஒரு தனி ரசிககர்கள் பட்டாளமே உருவானது.மேலும் ஜெய் நடிப்பில் வெளியான எங்கயும் எப்போதும் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
அதாவது நடிகை தீப்தி நம்பியார் அவர்கள் யுகம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.அப்படத்தில் மிகவும் நெருக்கமான கட்சிகளில் இவர் நடித்துள்ள புகைப்படமானது தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் தங்கையா இப்படி என கமெண்ட் செய்து வருகிறார்கள்.வைரலாகும் புகைப்படங்கள் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச இவரா இப்படி எல்லாம் படம் நடித்துள்ளாரா!! வைரலாகும் புகைப்படங்கள்!!