துப்பாக்கி படத்துல விஜய்க்கு தங்கச்சியா நடிச்ச நடிகையா இது?? அடேங்கப்பா படு மாடர்னா இருக்காங்களே!! வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
72

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தளபதி விஜய்.தென்னிந்திய சினிமா துறையில் தனகென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவரே.இவர் தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி வெற்றி நடை போட்ட படம் துப்பாக்கி.இப்படமானது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இதில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் இணைந்து நடித்து இருப்பார்கள்.இதில் கதாநாயகியாக பல தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கண்ணியாக திகழ்ந்து வரும் நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் வில்லனாக வித்யுத் ஜம்மவால் நடித்து இருப்பார்.இப்படத்தில் தளபதி விஜய்க்கு அவருக்கு தங்கச்சியாக நடித்து இருப்பார் நடிகை சஞ்சனா சாரதி.இவர் தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான வழக்கு என் 18/9 படத்தில் திரை துறைக்கு அறிமுகமானார்.அதனை தொடர்ந்து துப்பாக்கி என்றென்றும் புன்னகை வாழு போன்ற படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் வெப் சீரீஸ்களிலும் நடித்துள்ளார்.நடிகை சஞ்சனா சாரதி அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.sanjana sarathy sanjana sarathy sanjana sarathy sanjana sarathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here