டிக்டாக் புகழ் இந்த குட்டி குழந்தையை நியாபகம் இருக்கா??முதல் முறையாக வெளியானது அவரது பெற்றோர்களின் புகைப்படம்!! ஆச்சிரியத்தில் ரசிகர்கள்!!

0
277
baby deekshika

சினிமாவில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் அல்லது பல மக்களுக்கு அவர்களுக்கு புடித்த நடிகருடன் ஒரு முறையாவது புகைப்படம் என்று எண்ணம் அணைத்து மக்களுக்கும் இருந்து வருகிறது.முன்பு எல்லாம் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக சிறிது கஷ்டம் தான்.அனால் தற்போது உள்ள காலகட்டத்தில் தங்களது திறமைகளை காட்ட மக்களுக்கு பல வழிகள் அதாவது சமுக வலைத்தளம் மூலம் மக்களிடம் வரவேற்பை பெற்று அதன் மூலம் சினிமாவில் வாய்ப்பு கிடைத்து பிரபலங்களாக மாறி வருகிறார்கள்.baby deekshikaஅந்த வகையில் பல செயலிகள் இருந்தாலும் அண்மையில் டிக்டாக் என்னும் செயலி மூலம் தங்களது தனித்துவமான திறமைகளை மக்கள் மத்தியில் பலரும் வெளிகாட்டும் வாய்ப்பு கிடைக்க பெரும் உதவியாக இருந்து வந்தது.மேலும் அதன் மூலம் சினிமா துறையை அடைந்தவர்கள் பலர்.இந்நிலையில் தனது நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்த குட்டி குழந்தையான தீக்சிஹா.இவர் இந்த சிறு வயதிலேயே காமெடி டயலாகலை முக பாவனைகளுடன் பேசி அளவில்லா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தார்.இந்நிலையில் மூன்று வயதே ஆனா தீக்ஷிகா அவர்களின் பெற்றோரரின் புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.அந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ரசிகர்கள் அதனை சமுக வலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here