அந்த காலத்தில் இருந்து இன்று வரை எல்லார் வீட்டில் பழைய பொருட்கள் அவர்களது தந்தையோ இல்லை தாயோ உபயோகித்து இருப்பார்.இப்போது உள்ள நவீன காலத்தில் அந்த பொருட்களின் மதிப்பு மக்களுக்கு தெரிவதில்லை.அதை போலவே தான் இந்த செம்பு பாத்திரம் அல்லது குடம் இதில் தண்ணீரை ஊற்றி குடித்து வந்தால் பல சத்துக்கள் இருக்கும்.அனால் அது காலம் ஆகா ஆகா அது கருப்பாக மாறி விடும்.அதனை எளிதில் பளிச் என்று ஆக இதோ எளிய வழி முறை.இப்டி செஞ்சு பாருங்க பளிச்சுன்னு மாறிடும்.வீடியோ கீழே உள்ளது.
Home உணவு & ஆன்மீகம் உங்க வீட்ல இருக்க செம்பு சாமன்கள் எல்லாம் பளிச்சுன்னு ஆகணுமா??அப்போ இத பண்ணுங்க போதும்!! வீடியோ...