தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போது பல புது முக இயக்குனர்கள் படியெடுத்து வருகின்றார்கள்.அவ்வாறு இருக்க சினிமா ரசிகர்களும் இப்போது எல்லாம் நல்ல கதைகளத்தை கொண்ட படங்களை வெற்றி படங்களாக மாற்றி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.அந்த வகையில் தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்த படம் தான் வாழ்.இப்படம் தற்போது ரசிகர்களின் வரவேற்பு பெற்று வருகிறது.மேலும் அதனை தொடர்ந்து அப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அணைத்து பிர்பலங்கலுமே தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.மேலும் வாழ் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தமிழ் சினிமாவில் ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர்.அவர் வேற யாரும் இல்லை அருண் பிரபு புருசோத்தமன்.மேலும் இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்கி வெளியாகி வெற்றிநடை போட்ட படமான அருவி மூலம் தமிழ் சினிமாவில் கால்தடம் பதித்தவர்.
அருவி படம் இவருக்கு பெற்று தந்த பிறகு இவர் அடுத்தடுத்து படங்களை இயக்குவர் என எண்ணிய நிலையில் இவர் நீண்ட வருடங்களாக இடைவெளி விட்டு தற்போது வாழ் படத்தை இயக்கியுள்ளார்.மேலும் வாழ் படத்தில் அதிகப்பெயரின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை tj பானு.
பானு அவர்கள் பிரபல மாடலாக இருந்துள்ளார்.மேலும் இவர் 2014 மிஸ் இந்தியா பைனலிஸ்ட் ஆகா இருந்துள்ளார்.இவர் வாழ் படத்திற்கு முன்பு அமேசன் பிரைமில் வெளியான Forgotten army என்னும் வெப் சீரீஸ் ஒன்றில் நடித்துள்ளார்.வாழ் படத்தில் இவர் கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமாகியுள்ளார்.இப்படி ஒரு நிலையில் நடிகை பானு அவர்கள் மாடல் என்பதால் அவ்வபோது போட்டோசூட்களை நடத்தியுள்ளார்.மேலும் அதனை தொடர்ந்து இவர் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படமானது தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
Home சினிமா செய்திகள் அட வாழ் பட நடிகையா இது?? நீச்சல் உடையில் இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!! இவங்களா இப்படி...