“படத்துல இருந்தாலும் இந்த சீன் வச்சு இருக்கலாம்” கொஞ்சம் சீன் போற்றுபேன்!! லிப்லாக் காட்சியின் புகைப்படத்தை வெளியிட்ட வாழ் பட பிரபலம்!! புகைப்படம் இதோ!!

0
138

தமிழ் சினிமாவை பொறுத்த வரை தற்போது உள்ள ரசிகர்கள் அனைவரும் நல்ல கதைகளத்தை கொண்ட படங்களை வெற்றி படங்களாக மாற்றி வருகிறார்கள்.முன்னணி நடிகர்களின் படம் கூட கதைக்கலாம் சரி இல்லை என்றால் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைப்பதில்லை என்றே சொல்ல வேண்டும்.அவ்வாறு இருக்க தமிழில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்த படமான அருவி இப்படம் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடைபோட்டது.மேலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் அதிதி பாலன்.மேலும் அப்படத்தின் இயக்குனருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.vaazhlஅவர் வேறு யாரும் இல்லை அவர் பெயர் அருண் பிரபு புருசோத்தமன்.இவர் அருவி படத்திற்கு பிறகு அடுத்தடுத்து படங்களை இயக்குவர் என எதிர்பார்த்த நிலையில் இவர் நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்போது வாழ் படத்தை இயக்கியுள்ளார்.அண்மையில் இப்படம் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.மேலும் அருவி படத்தின் கதாநாயகன் பிரதீப் இந்த படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.vaazhlமேலும் இப்படத்தின் கதாநாயகன் பிரதீப்பின் எதார்த்தமான நடிப்பை நாம் பார்த்துள்ளோம்.சிறு சிறு இடத்தில் கூட இவர் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.மேலும் இப்படத்தின் கதாநாயகி கூட புது முகம் தான்.அவரின் உண்மை பெயர் TJ பானு.மேலும் இவர் பிரபல மாடலாக இருந்துள்ளார்.அது மட்டுமல்லாமல் மிஸ் இந்தியா பட்டத்தையும் பெற்றுள்ளார்.vaazhlவாழ் படத்தில் அந்த அளவிற்கு கவர்ச்சி காட்சிகள் இல்லை என்றாலும் தனது வசீகரமான நடிப்பின் மூலம் இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.இப்படி ஒரு நிலையில் இப்படத்தில் முத்த காட்சிகள் இடம் பெற்று இருந்து இருக்கிறது.ஆனால் அப்படத்தில் இடம் பெற வில்லை.இந்நிலையில் நடிகர் பிரதீப் அவர்கள் நீக்கப்பட்ட முத்த காட்சி ஒன்றை தனது சமுக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து.அதனுடன் இருந்தாலும் இந்த சீன் வச்சு இருக்கலாம் என கேப்சன் போட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள்.vaazh vaazh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here