புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மெலிந்து போன நடிகர் தவசி?? எனக்கு உதவி செய்யுங்க என கண்ணீர் விட்டு கதறிய நடிகர்!! அதிர்ச்சியான ரசிகர்கள்!!

0
241

தமிழ் சினிமாவில் துணை நடிகர்களுக்கு என்றுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதிலும் ஒரு படத்தில் காமெடி நடிகர்கள் எவ்ளோ முக்கியமோ அந்த அளவிற்கு அதில் காமெடி துணை நடிகர்களும் முக்கியம்.அந்த வகையில் பிரபல நடிகர் சிவாகார்த்திகேயன் நடித்து வெளியான படமான 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்னும் படத்தில் ஒரு காமெடி நடிகர் சூரி அவர்களுக்கு தந்தையாக நடித்தவர் தவசி.இவர் அந்த படத்தில் கருப்பன் குசும்புகாரன் என்னும் அந்த வசனம் மூலம் அளவில்லா ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.மேலும் தவசி அவர்கள் தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் கிட்டத்தட்ட 30 வருடங்களுக்கு மேல் துணை காதபாதிரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் பல சினிமாவின் முன்னணி நடிகர்கள் சம்பளம் அதிகம் வாங்கி வருகிறார்கள்.

அனால் இன்று வரை துணை நடிகர்கள் மற்றும் சிறு வேடங்களில் நடிப்பவர்களின் நிலைமை தலைகீழாக தான் மாறி வருகிறது.அந்த வகையில் நடிகர் தவசி அவர்கள் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.சமீபத்தில் நடிகர் தவசி அவர்கள் பேசிய காணொளி ஒன்று சமுக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.அதில் அவர் உடல் மெலிந்து காணப்பட்டார்.மேலும் இவருக்கு போதிய பணம் வசதி இல்லாத காரனத்தால் தற்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.மேலும் இவருக்கு உதவுமாறு மக்கள் மற்றும் சினிமா பிரபலங்களிடம் பணம் உதவி கேட்டுள்ளார்.அந்த வீடியோவானது தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here