சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வளம் வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஏராளம்.அதுவும் தமிழ் சினிமாவில் சொல்லவே தேவையில்லை அந்த அளவிற்கு மக்களை தனது சிறு வயதிலேயே நடிப்பின் மூலம் கவர்ந்து விடுகிறார்கள்.அந்த வகையில் நடிகை மீனா அவர்களும் சின்ன குழந்தையாக இருக்கும் போதே சினிமாவில் அறிமுகமானார்.மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் அதன் பிறகு அந்த நடிகர்களுக்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளார் என்பது நம் அனைவர்க்கும் தெரியும்.இந்நிலையில் பிரபல முன்னணி நடிகர்களான விஜய்,அஜித் அவர்களுக்கு ரீல் மகளாக நடிக்கும் குழந்தைகளுக்கு சினிமாவில் படங்களில் நடிக்கும் வாய்ப்பு வெகுவாக வர தொடங்கியது.அந்த வகையில் பேபி அணிகா,பேபி யுவினா மற்றும் மீனா அவர்களின் மகள் இவர்கள் இந்த சிறு வயதிலேயே தங்களது நடிப்பின் மூலம் அளவில்லா மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்கள்.
அந்த வகையில் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குழந்தை பேபி யுவினா அவர்கள் தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகமான படமான இவன் வேற மாதிரி மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் தல அஜித் அவர்கள் நடித்து வெளியான வீரம் படத்தில் தனது சுட்டியான நடிப்பின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
மேலும் அதன் பிறகு இவர் பல படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் பேபி யுவினா அவர்களின் பெற்றோர்கள் யார் என தெரிந்து கொள்ள மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு மிகவும் ஆர்வமாக இருக்கும்.அண்மையில் பேபி யுவினா அவர்களின் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியானது.அதை கண்ட ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு லைகுகளை குவித்து வருகிறார்கள். அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் வீரம் படத்தில் தல அஜித்துடன் இணைந்து நடித்த பேபி யுவினாவா இது?? இப்போ எப்படி இருகாங்க...