வீரம் படத்துல நடிச்ச இந்த குழந்தைய நியாபகம் இருக்கா!! இவங்க இப்போ ஹீரோயின் ரேஞ்சுக்கு ஆளே அடையலாம் தெரியாம தெரியல!! வைரலாகும் புகைப்படம் உள்ளே!!

0
43

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள்.மேலும் அதில் பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் குழந்தை நட்சத்திரங்களாக களம் இறங்கி இப்போது தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டு இருகிறார்கள்.அதிலும் விஜய் முதல் சிம்பு வரை ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தான் தென்னிந்திய சினிமா துறையில் அறிமுகம் ஆனார்கள்.தற்போது கோலிவுட் சினிமா துரையின் டாப் நடிகர்களாக விளங்கும் அஜித் மற்றும் விஜய் அவர்களின் படத்தில் ஒரு சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தாலே போதும் மக்கள் மத்தியில் பேமஸ்.yuvinaஅந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த எத்தனையோ பேர் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவு வளந்து விட்டார்கள்.அவ்வாறு இருக்க அஜித்குமார் நடித்த வீரம் படத்தில் நடித்த சிறுமியின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.அதில் அவர் வளந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறியுள்ளார்.yuvinaசிறுத்தை சிவா இயக்கதில் வெளியாகி பல முன்னணி சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.இதில் நடிகை தமன்னா அவர்களின் குடும்பத்தில் சிறுமியாக நடித்தவர தான் யுவினா.இவரை முதன் முதலில் அறிமுகம் செய்தது பிரபல ஏவிஎம் நிறுவனம் 2011 ஆம் ஆண்டு வெளியான உறவுக்கு கை கொடுப்போம் என்னும் தொடர் மூலம் அறிமுகமானார்.இவர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.yuvinaயுவினா 2008 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார்.இவரின் தந்தை தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு தனது குழந்தையை சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை அகவே இவரை உறவுக்கு கை கொடுப்போம் சீரியலில் நடித்தார்.yuvinaஇந்நிலையில் யுவினா சினிமாவில் நடிப்பதர்க்காகவே சென்னையில் செட்டில் ஆகினார்கள்.இவர் அரண்மனை மாஸ் கத்தி மஞ்ச பை மேகா போன்ற படங்களில் நடித்துள்ளார்.இப்படி ஒரு நிலையில் யுவினா அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.அதனை கண்ட ரசிகர்கள் ஆள் அடையாளமே தெரியல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.yuvinayuvinayuvinayuvina

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here