தமிழ் மக்கள் தற்போது ஆர்வமாக சின்னத்திரையில் பார்த்துக்கொண்டு இருக்கும் நிகழ்சிகள் பல இருந்தாலும் தற்போது பல எதிர்பார்புகளுடன் ஓடிக்கொண்டு இருக்கும் நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் கடைசி கட்டத்தை நோக்கி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் இந்நிகழ்ச்சியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் இதில் பங்கு பெற்று இந்த விளையாட்டை சிறப்பாக விளையாடி வரும் சினிமா பிரபலங்கள் நாளுக்கு நாள் யார் இந்த டைட்டிலை வெல்லப்போகிறார்கள் என ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் இதில் இந்த வாரம் வீட்டை விட்டு தேர்வான நபர்கள் ஆரி சோம் கேபி ரியோ ரம்யா ஷிவானி என அனைவரும் நாமினேட் ஆகி இருக்கிறார்கள்.மேலும் இந்த வாரம் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கில் டிக்கெட்டுபினளேவில் பலரும் தங்களது சிறப்பான விளையாட்டை விளையடியுள்ளர்கள்.மேலும் இதில் யார் அதிக மதிப்பெண் பெற்று அந்த டிக்கெட்டுபினளேவை வெல்லப்போகிறார்கள் என மக்கள் ஆர்வமாக பார்த்து வருகிறார்கள்.மேலும் இதில் சோம் அவர்கள் தான் தற்போது முன்னிலையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் இந்த வீட்டை விட்டு இந்த வாரம் ஒரு போட்டியாளர் வெளியேற உள்ளார்.மேலும் அது இந்த வீட்டில் இல்லாத நபர் யார் என மக்கள் பார்த்து வாக்களித்து வருகிறார்கள்.அந்த வகையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று இந்த வாரம் வெளியேற உள்ளார்.
அந்த வகையில் இந்த வாரம் ஷிவானி அவர்கள் குறைந்த வாக்குகள் பெற்று வெளியேறபோகிறார்.மேலும் அந்த வீடியோவானது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.அந்த வீடியோ கீழே உள்ளது.
Home சின்னத்திரை இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போகும் போட்டியாளர் இவர்தான்??வைரலாகும் வீடியோ உள்ளே!!