சின்னத்திரையில் தற்போது கொடிகட்டி பறந்து வரும் நிறுவனமான விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.மேலும் அவ்வாறு இருக்க அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போட்ட நிகழ்ச்சியான ஜோடி நம்பர் ஒன் நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் பிரியா மஞ்சுநாதன்.மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றுள்ளார்.ப்ரியா அவர்கள் நிகழ்சிகளில் கலந்து கொண்டு வரவேற்பை பெற்று வந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் இவர் திடீரென திருமணம் செய்தது சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இவர் சுந்தர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் திருமணத்திற்கு இவர் எந்த ஒரு சீரியல் தொடர்களோ அல்லது ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடிக்கவில்லை.இந்நிலையில் நடிகை ப்ரியா மஞ்சுநாத் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என ஆச்சரியமாகி உள்ளார்கள்.
Home சின்னத்திரை விஜய் டிவி ஜோடி நம்பர் ஒன் ப்ரியாவை நியாபகம் இருக்கா?? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!!...