தமிழ் சின்னத்திரையில் இருக்கும் பல தொலைக்காட்சி நிறுவனங்கள் இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் முன்னணி நிறுவனமாக இருந்து மக்களுகாக பல புது விதமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறது விஜய்டிவி.மேலும் இதில் தற்போது பல மக்கள் விரும்பி பார்த்து வரும் சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் வெகுவாக மக்களை கவர்ந்து வருகிறது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகி மக்களின் பேராதரவை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் குக் வித் கோமாளி சூப்பர் சிங்கர் என பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றனர்.அதிலும் குறிப்பாக தற்போது குக்வித்கோமாளி நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுள்ளது.இதில் கோமாளிகளாக இருந்து வரும் புகழ் பாலா மணிமேகலை சுனிதா என பலர் தங்களது நகைச்சுவையின் மூலம் மக்களை சிரிக்க செய்து வருகிறார்கள்.
அதே போல் தற்போது வெற்றிகரமாக நடந்து முடிந்த நிகழ்ச்சியான பிக்பாஸ் நான்காவது சீசன் வெளியான மற்ற அணைத்து சீசன்களையும் தாண்டி இந்த சீசன் 4 வெற்றிகரமாக ஓடியது.மேலும் அதன் டைட்டிலை நடிகர் ஆரி அர்ஜுனன் வென்றார்.மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது அடுத்த சீசன் வெளியாக உள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 4 ஏற்கனவே தாமதமாக ஆரமித்தது.இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 குறிப்பிட்ட நேரத்தில் நடத்த அந்நிறுவனம் முயற்சி செய்து வருகிறது.அதை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் அவர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியை ஜூன் மாதம் வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது.
Home சின்னத்திரை மீண்டும் வர போகிறது பிக்பாஸ்?? சீசன் 5 தொடங்க போவது எப்போது தெரியுமா!! குஷியான ரசிகர்கள்!!