விஜய் டிவி தொகுப்பாளினி ப்ரியங்காவிற்கு விவாகரத்து ஆகிருச்சா?? வெளிப்படையாக பேசிய தொகுப்பாளினி!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
53

சின்னத்திரையை பொருத்த வரை எத்தனையோ நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு புது புது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க மக்களின் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று வரும் தொலைக்காட்சியான விஜய்டிவியில் பல ரியாலிட்டி நிகழ்சிகள் ஒளிபரப்பு வருகின்றது.மேலும் அதில் என்னதான் நிகழ்ச்சியின் கதைகளம் இருந்தாலும் அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் பெரும் பங்கு அதன் தொகுப்பாளர்களையே சேரும்.மேலும் அவ்வாறு இருக்க அதில் தற்போது மிகவும் வெற்றி பெற்ற பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி அதன் மூலம் அளவில்லா ரசிகர்களை கவர்ந்து விட்டார்கள் விஜய் டிவி தொகுப்பாளர்கள்.priyankaமேலும் தொகுப்பாளர்களான டிடி தொடங்கி தற்போது உள்ள அறந்தாங்கி நிஷா வரை அனைவர்க்கும் ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.இந்நிலையில் தற்போது விஜய்டிவியின் முக்கிய தொகுப்பாளர்களில் ஒருவராக திகழ்பவர் பிரியங்கா.இவர் அந்நிறுவனத்தில் ஒளிபரப்பு ஆகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.priyankaஇவ்வாறு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் தொகுப்பாளினி பிரியங்கா கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவின் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில் தற்சமயம் விவாகரத்து பெற்றதாக தகவல்கள் சோசியல் மீடியாவில் பரவி வருகிறது.பிக்பாஸ்யில் கூட தனது கணவரை பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை.vj priyankafreeze taskஇல் கூட போட்டியாளர்களின் குடும்பங்கள் வந்த போது இவரின் கணவர் மட்டும் வரவில்லை.மேலும் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இணையத்தில் ரசிகர்களுடன் நேரலையில் ரசிகர்கள் அனைவரும் அவரது கணவர் பிரவின் அவரை பற்றி கேட்டுள்ளார்கள்.அதற்கு அவர் நான் இதை பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன் என கூறியிருந்தார்.vj priyankaஇப்படி ஒரு நிலையில் அண்மையில் தனது சகோதரனுக்கு குழந்தை பிறந்துள்ளது.மேலும் அக்குழந்தையை கையில் ஏந்திய படி புகைப்படம் வெளியிட்டு இருந்தார்.அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.மேலும் தனது கணவரை பற்றி முதன் முறையாக பதிலளித்த அவர் திருமணத்திற்கு பிறகும் எல்லாவற்றையும் எப்படி இவ்வளவு சாதரணமாக ஏற்று கொள்கிறீர்கள் என கேட்டதற்கு பதிலளித்த அவர் உங்களை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால் நீங்கள் அவருக்கு விசுவாசமாக இருந்தால் எல்லாம் சாத்தியமாகும் என கூறியுள்ளார் பிரியங்கா.இப்படி ஒரு நிலையில் தகவல் வெளியான பிறகு ரசிகர்கள் இவர் கணவரை விவாகரத்து செய்து விட்டாரா இல்லையா என தெரியாமல் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள்.vj priyankavj priyanka

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here