தென்னிந்திய சினிமா துறையில் முன்னணி நடிகராக வளம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன்.தற்போது திரையருங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் படமான விக்ரம்.இப்படத்தை தற்போது தமிழில் முன்னணி இயக்குனராக வளம் வரும் லோகேஷ் கணகராஜ்.இவர் தமிழில் இயக்கிய அணித்து படங்களுமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.மேலும் இவர் தற்போது இயக்கிய படமான விக்ரம் படம் மக்களின் பெரும் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றுள்ளது.இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.மேலும் இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் பட்டாளம் இணைந்து நடிதுள்ளர்கள்.விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி பாஹாத் பாசில் காளிதாஸ் நரேன் சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் பட்டாளமே நடிதுள்ளர்கள்.
மேலும் இப்படத்தில் சில காட்சிகளே தோன்றினாலும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர் நடிகை மாயா கிருஷ்ணன்.மேடை கலைஞர் மற்றும் பாடகரான இவர் பாடல்கள் மட்டும் படங்களையும் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் 2.0 படத்திலும் சில காட்சிகள் நடித்துள்ளார்.
மாயா கிருஷ்ணன் அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருப்பவர்.அவ்வபோது தனது போட்டோசூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருபவர்.அண்மையில் நடிகை மாயா கிருஷ்ணன் அவர்கள் வெறும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சியாக வெளியிட்ட புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.
Home சினிமா செய்திகள் விக்ரம் படத்துல மட்டும் தான் அப்டின்னு நினைச்சோம் அனா நிஜத்துலயும் இப்டியா!! வெறும் துண்டு மட்டும்...