தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு வெளியான தில் படம் மூலம் அறிமுகமாகி அந்த வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகர் அசிஷ் வித்யார்த்தி.இவர் அந்த படத்தின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற பிறகு இவருக்கு படிபடியாக பல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.மேலும் இவர் மக்கள் மத்தியில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்க காரணமாக இருந்த படமான தளபதி விஜய் அவர்கள் இணைந்து அவரது தந்தையாக அந்த படத்தில் நடித்தான் மூலம் ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் நடிகர் அசிஷ் வித்யார்த்தி அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களான ரஜினி விஜய் விக்ரம் தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என அணைத்து மொழி சினிமா துறைகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.இவர் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு பேச்சாளாராக இருந்துள்ளார்.
இந்நிலையில் இவர் சினிமா துறையில் பல படங்களில் நடித்து வரும் நிலையில் தற்போது நடிகர் அசிஷ் வித்யார்த்தி அவர்களின் குடும்ப புகைப்படம் ரசிகர்கள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இவருக்கு இவ்ளோ பெரிய மகனா என வாயடைத்து போயுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் கில்லி பட நடிகர் அசிஷ் வித்யார்த்தி மகனா இது?? இவருக்கு இவ்ளோ பெரிய பையன் இருகங்களா!!...