சமுக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தினால் என்ன வேணாலும் நடக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டாக பல விஷயங்கள் நடந்து வருகின்றனர்.அந்த வகையில் உங்கள் அனைவருக்கும் நம்மாளால் நடந்து முடிந்து அதில் வெற்றியையும் கண்ட விஷயம் தான் ஜல்லிக்கட்டு..அதையும் மக்கள் அனைவரும் ஒன்றாக நின்று உரிமைக்காக போராடி வென்றார்கள்.அந்த நிகழ்வும் சமுக வலைத்தளம் வாயிலாகவே நடந்து முடிந்தது.அந்த வகையில் இன்னும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.அதுவும் மக்கள் கடலென திரண்டு போயுள்ளர்கள்.
அவன்ஷி சரண் என்னும் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஒரு வீடியோவின் மூலம் சாலையோரத்தில் கடை வைத்து நடத்தி வந்த முதியவர் வாழ்கையை திருப்பி போட்டது.மும்பையின் மால்வியா என்னும் இடத்தில் சாலையோரத்தில் கடை ஒன்றை வீடியோவாக பதிவிட்டுள்ளார்.மேலும் அதில் அவர் கூறுகையில் தன்னிடம் உணவு வாங்க ஒருவர் கூட வருவதில்லை.நாங்கள் சமைத்தவை எல்லாம் வீணாக போகிறது என கண்ணீர் மல்க கூறியுள்ளார்.அந்த வீடியோவானது சமுக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அந்த கடை இருக்கும் இடத்திற்கு சில மணி நேரத்திலேயே கூட்டம் அலைமோத தொடங்கியது.
அவர் சமைத்து வைத்து இருந்த அணைத்து பொருள்களும் ஒரு நாளில் விற்று விட்டது.மேலும் ஒரு வீடியோ வால் என்ன வேணாலும் நடக்கும் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு என இணைய வாசிகள் பேசி வருகிறார்கள்.அந்த வீடியோ கீழே உள்ளது.
‘बाबा का ढाबा’ जाइए, लज़ीज़ खाने का लुत्फ़ उठाइए जिससे इनकी मदद हो सके.👌👍 pic.twitter.com/ZYgdjq24uV
— Awanish Sharan (@AwanishSharan) October 7, 2020