விருமாண்டி படத்தில் நடித்த அபிராமியா இது?? ஸ்லீவ்லெஸ் உடையில் வெளியான புகைப்படம்!!

0
195

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்து வந்தவர் நடிகை அபிராமி.இவர் மலையாள சினிமா துறையில் அறிமுகமாகி அங்கு உள்ள ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று முன்னணி நடிகையாக வளம் வந்தவர்.இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பிறகு படிபடியாக நடிப்பின் மேல் உள்ள ஆர்வத்தினால் அதே மலையாள மொழியில் கதாநாயகியாக அறிமுகமானார்.இவர் கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் ஸ்ராத என்னும் படம்.அதன் மூலம் மலையாள மொழி ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தான் வசம் ஈர்த்தார்.மேலும் இவர் தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளியான அவரது இரண்டாவது படமான வானவில் மூலம் அளவில்லா தமிழ் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.மேலும் இவர் அதன் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து அவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் வானவில் படத்திற்கு பிறகு மிடில் கிளாஸ் மாதவன் தோஸ்த் என பல அப்போது இருந்த முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் 2004 ஆம் உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் நடிப்பில் மெகா ஹிட் திரைப்படமான விருமாண்டி படத்தில் நடித்துள்ளார்.அந்த படத்தின் நடித்தான் பிறகு இவருக்கு வரிசையாக படங்களில் வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் கால் தடம் பதித்துள்ளார்.இவர் தமிழில் நடித்து வெளியான கடைசி படமான சார்லி சாப்ளினிற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.இந்நிலையில் நடிகை அபிராமி அவர்களின் அண்மைய புகைப்படமானது இணைய வாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் அதை கண்ட ரசிகர்கள் இந்த வயசில் இப்படி ஒரு ஆடையா என வாயடைத்து போயுள்ளர்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here