அட நம்ம விருமாண்டி படத்துல நடிச்ச அபிராமியா இது?? அடேங்கப்பா குட்டி பாவாடை அணிந்து வெளியிட்ட புகைப்படம்!! வாயை பிளந்த ரசிகர்கள்!!

0
154
abirami

தமிழ் சினிமாவில் இருக்கும் அணைத்து நடிகைகளுக்கும் எப்போதுமே ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.மேலும் அதில் ஒரு சில நடிகைகளுக்கு என்றுமே ஒரு தனி பட்டாளம் இருக்கும்.அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை அபிராமி.இவர் தமிழில் 1995 ஆம் ஆண்டு வெளியான கந்தபுராணம் என்னும் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.மேலும் அப்படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மனதில் இடம் பிடித்தார்.மேலும் நடிகை அபிராமி அவர்கள் தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு வெளியான மிடில் கிளாஸ் மாதவன் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை அபிராமி அவர்கள் தமிழில் வெளியான ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான சார்லி சாப்ளின் சமஸ்தானம் விருமாண்டி என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.நடிகை அபிராமி அவர்கள் தமிழ் சினிமாவை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் என அணைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.இவர் தற்போது 2020 ஆம் ஆண்டு நடித்து வெளியான மாறா மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இவருக்கு 37 வயது ஆனா நிலையில் இவர் தற்போது குட்டை பாவாடை அணிந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் இவரா இது என வாயடைத்து போயுள்ளார்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.abiramiabirami

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here