அட நடிகர் விஷ்ணு விஷால் மகளா இது?? இவ்ளோ பெருசா வளந்துடாங்களே!! விஷ்ணு பதிவிட்ட புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
60

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால்.இவர.நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்திற்காக நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுள்ளார்.மேலும் நடிகர் விஷ்ணு விஷால் அவர்கள் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படங்களான பலே பாண்டியா குள்ளநரி கூட்டம் நீர்ப்பறவை முண்டசுப்பட்டி இடம் பொருள் ஏவல் இன்று நேற்று நாளை போன்ற படங்களின் மூலம் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.இவர் 2011 ஆம் ஆண்டு ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஆர்யன் என்னும் மகள் உள்ளார்.இவர்கள் இருவருக்கு சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு விஷ்ணு மற்றும் ரஜினி நடராஜ் இருவரும் விவாகரத்து பெற்றனர்.இவர்களின் பிரிவு ரசிகர்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.பின் நடிகர் விஷ்ணு விஷால் பாட்மிடன் வீராங்கனையான ஜுவாலா குட்டா காதலித்து வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள்.இந்நிலையில் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டு இரண்டாவது மனைவியுடன் வாழ்ந்து வந்தாலும் இவர் தனது மகனை பாசமாக பார்த்து வருகிறார்.தனது மகனின் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய அவர் தனது மகனின் புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் இவ்ளோ பெருசா வளந்துடங்களே என ஆச்சரியமடைந்துள்ளர்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here