தமிழ் சினிமாவில் ககுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வளம் வருகிறார்கள் பல நடிகைகள்.மேலும் அவ்வாறு இருக்க ஒரு சில நடிகைகள் எளிதில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அந்த வகையில் தமிழில் அறிமுகமான மீனா முதல் தற்போது களம் இறங்கி பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் குட்டி குழந்தைகள் வரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.அவ்வாறு இருக்க தமிழ் சினிமாவில் அணிகா அவர்கள் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகரான தல அஜித் அவர்களின் படத்தில் நடித்தான் மூலம் அளவில்லா ரசிகர்களை ஈர்த்தார்.மேலும் பேபி அணிகா அவர்கள் தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால் படம் மூலம் அறிமுகமாகி பின்பு வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவர் விஸ்வாசம் படத்தில் நடித்த பிறகு இவருக்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.இவர் மலையாள சினிமா துறையில் பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் அணிகா அவர்கள் தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருபவர்.
அவ்வபோது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருபவர்.இந்நிலையில் சமீபத்தில் நடத்திய போட்டோசூட் ஒன்றை பார்த்து இவரை குட்டி நயன்தாரா என அழைத்து வந்தனர்.மேலும் இவர் வெளியில் சென்ற போது ரசிகர் ஒருவர் நீங்க விஸ்வாசம் படத்தில் அருமையாக நடித்துள்ளீர்கள் என கூறியுள்ளார்.மேலும் நீங்க ரொம்ப குள்ளமா இருக்கீங்க நீங்க உயரம் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.இதுனால தான் நான் பொது இடங்களுக்கு செல்வதில்லை என கூறியுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் விஸ்வாசம் படத்துல நல்ல நடிச்சு இருக்கீங்க அதுக்கு அப்புறம் இதையும் சொன்னார்!! இதனால தான் வெளியே...