தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக பலர் அறிமுகமாகி தற்போது தமிழில் முன்னணி நடிகைகளாக வளம் வருகிறார்கள்.மேலும் குழந்தை நட்சத்திரமாக அப்போது இருந்த பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து அன்று இருந்த சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் நடிகை மீனா முதல் தற்போது உள்ள பேபி அணிகா வரை அனைவருமே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்.இந்நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தல அஜித் அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் விஸ்வாசம்.மேலும் இப்படத்தை பிரபல இயக்குனரான சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி அஜித் ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும் அதில் குழந்தை நட்சத்திரமாக தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள் பேபி அணிகா.மேலும் வில்லன் மகளாக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருப்பவர் நேஹா.மேலும் இவர் அப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
பேபி நேகா அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.மேலும் அதனை கண்ட ரசிகர்கள் லைகுகளை குவித்து வருகிறார்கள்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் விஸ்வாசம் படத்தில் வில்லனின் மகனாக நடித்த குழந்தையா இது?? இவர் இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா!!...