தமிழ் சின்னத்திரை பிரியர்களுக்கு தற்போது பெரும் பொழுதுபோக்கு நிகழ்சிகளாக இருந்து வருவது இந்த சீரியல் தொடர்கள்.அதுவும் பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் புது புது சீரியல் தொடர்களை உருவாக்கி மக்களுக்கு கொண்டு சேர்கிறார்கள்.அந்த வகையில் பிரபல தொலைகாட்சி நிறுவனமான ஜீதமிழில் ஒளிபரப்பு ஆகும் நிகழ்சிகள் மற்றும் சீரியல் தொடர்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் தொடரான செம்பருத்தி சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறார்கள்.மேலும் இந்த தொடரானது எப்போதும் போல காதல் கதைகளத்தை கொண்டுள்ளது.இந்நிகழ்ச்சியில் பல முன்னணி சின்னத்திரை சினிமா பிரபலங்கள் பங்கு பெற்று வரும் நிலையில் பலரும் அந்த கதையில் இருப்பது மிகவும் அருமையாக தங்களது நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்கள்.மேலும் இதில் கதாநாயகனாக நடித்து வந்தவர் பிரபல நடிகர் கார்த்திக்.
மேலும் அதில் செம்பருத்தியாக தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஷோபனா.மேலும் இவர்கள் இருவரும் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வெற்றி சீரியல் தொடராக வளம் வருகின்ற நிலையில் தற்போது கார்த்திக் அவருக்கு பதிலாக புதிததாக அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.
ஏற்கனவே முக்கிய கதப்பதிரத்தில் நடித்து வந்த ஜனனி அவர்களை அந்நிறுவனம் வெளியேற்றி உள்ள நிலையில் தற்போது இவரையும் வெளியேற்றி உள்ளார்கள்.மேலும் அவருக்கு பதிலாக தற்போது பிரபல யூடுப் தொகுப்பாளர் களம் இறங்கி உள்ளார்.மேலும் அந்த வீடியோவானது சமுக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
Home சின்னத்திரை இனிமேல் செம்பருத்தி சீரியலில் கார்த்திக்கு பதிலாக இவர் தான்?? பிரபல யூடுப் தொகுப்பாளர்!! யாருன்னு நீங்களே...