“என் மகன் பெருசா வளந்துடான்” வீஜே அஞ்சனாவின் மகனா இது?? வெளியான புகைப்படம்!! ஆச்சரியமான ரசிகர்கள்!!

0
161

தமிழ் சின்னத்திரையில் கொடி கட்டி பறந்து வரும் பல இருந்தாலும் சன் டிவி எப்போதும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் அதில் ஒளிபரப்பு ஆகும் அணைத்து சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் அனைத்திற்குமே ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.மேலும் அவ்வாறு இருக்க சன் மியூசிக் தொலைக்காட்சி இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.மேலும் அதில் தொகுப்பாளராக கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் பணியாற்றியவர் வீஜே அஞ்சனா.இவர் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.அதன் மூலம் அதிகப்படியான ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.vj anjanaஇவர் 2016 ஆம் ஆண்டு வெளியான கயல் படத்தில் நடித்த சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.சந்திரன் அவர்கள் தமிழில் அறிமுகமான முதல் படத்தின் மூலம் அளவில்லா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.மேலும் அப்படத்திற்காக இவர் பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரன் அவர்கள் அஞ்சனா அவர்களை காதலித்து வந்த நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்.மேலும் இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்தது அவரின் பெயர் rudraksh என பெயர் சூட்டினர்.மேலும் தற்போது அஞ்சனா அவர்கள் பிரபல நிறுவனமான ஜீ தமிழில் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.இந்நிலையில் வீஜே அஞ்சனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருபவர்.அவ்வபோது தனது புகைப்படத்தை வெளியிட்டு வருபவர்.இந்நிலையில் இவர் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.அதனை கண்ட ரசிகர்கள் பெருசா வளந்துடாரே என ஆச்சரியமாகி உள்ளார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.anjanaanjana

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here