சின்னத்திரையில் பல நிறுவனங்கள் தற்போது தமிழில் போட்டிபோட்டுக்கொண்டு புது புது நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல் தொடர்களை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.அவ்வாறு இருக்க அதில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வருவது சன் தொலைக்காட்சி தான்.மேலும் அந்நிறுவனத்தில் பல சீரியல் தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்சிகள் என மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.அதே போல் தமிழில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்தது சன் மியூசிக.மேலும் இதில் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொகுப்பாளராக பணியாற்றிவர் தொகுப்பாளர் வீஜே அஞ்சனா.வீஜே அஞ்சனா அவர்கள் சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தொகுப்பாளினி அஞ்சனா அவர்கள் கயல் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
குழந்தை பிறந்த பிறகு அஞ்சனா அவர்கள் தொகுப்பாளினி பணியை செய்வாரா என எண்ணிய நிலையில் பிறந்த ஒரு சில மாதங்களிலேயே இவர் தொகுப்பாளர் பணிக்கு திரும்பினார்.மேலும் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தற்போது தொகுப்பளினியாக பணியாற்ற என்னை அணுகினார்கள்.மேலும் பிரேக் எடுத்த பிறகு நான் மீண்டும் தொகுப்பளினியாக பணியாற்ற ஒப்புக்கொண்டேன்.
இந்நிலையில் அஞ்சனா அவர்கள் தனது சமுக வலைத்தள பக்கமான இன்ஸ்டகிராமில் ஆக்டிவாக இருந்து வருபவர்.மேலும் அஞ்சனா அவர்கள் ரசிகர்கள் கேக்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.அதில் ரசிகர் ஒருவர் என்ன கேக்கலாம் ஆண்டி என கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு பதில் அளித்த அஞ்சனா எனக்கு கூட தான் உன்ன அசிங்கமா கேக்க தோணுது யோசிச்சு கேளு என கூறியுள்ளார்.மேலும் சற்றும் எதிர்பாரத ரசிகர் ஆண்டின்னு கூப்டதுகா இவ்ளோ கோவமா என கேட்டுள்ளார்.அப்பதிவின் புகைப்படம் கீழே உள்ளது.
Home சினிமா செய்திகள் நீ ஆண்டின்னு கூப்டது தப்பில்லை-தன்னை கேலி செய்த நபருக்கு பதிலடி கொடுத்த வீஜே அஞ்சனா!! என்ன...