தமிழ் சினிமாவில் வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகர்களுக்கு மற்றும் நடிகைகளுக்கு இருக்கும் அதே அளவு ரசிகர்கள் பட்டாளம் சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கு இருந்து வருகிறது.அந்த வகையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி நிறுவனமான விஜய்டிவி பல புது விதமான சீரியல் தொடர்கள் மற்றும் பல ரியாலிட்டி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வருகிறது.மேலும் அதில் பல நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தனகென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளர்கள்.அதிலும் குறிப்பாக விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி அவர்களுக்கு சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.அந்த வகையில் நடிகை மற்றும் தொகுப்பாளினி டிடி அவர்கள் விஜய் டிவியில் தனது முதல் நிகழ்ச்சியான உங்கள் தீர்ப்பு என்னும் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானார்.அதன் பின்னர் பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி அந்த நிறுவனத்தின் முன்னணி தொகுப்பாளினியாக இருக்கிறார்.
View this post on Instagram
மேலும் டிடி அவர்களுக்கு தொகுப்பாளினிகாக பல விருதுகளை பெற்றுள்ளார்.இந்நிலையில் டிடி அவர்கள் அடிக்கடி சுற்றலா செல்பவர்.இவர் சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.மேலும் அங்கிருந்து பிகினி உடையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.இந்நிலையில் இவர் வெள்ளை நிற ட்ரான்ஸ்பரென்ட் உடையில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.மேலும் அப்புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் என்ன இப்போ எல்லாம் dressing எல்லாம் இப்படி இருக்கு ஏன் இப்படி மாறிடீங்க என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகிறார்கள்.